Sinhala (Sri Lanka)English (United Kingdom)
உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் !!!!!! உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் !!!!!! உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் !!!!!! உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் !!!!!!
முகப்பு வரிகள் மற்றும் கட்டணம் பரிசுப் போட்டிகள் வரி

பரிசுப் போட்டிகள் வரி

அறிமுகஞ் செய்தல்   அறவிடப்படுவது    வலுவுறும் திகதிவிழுக்காடு   கெஸட்  செலுத்துவது    வருமானம்

அறிமுகஞ் செய்தல்

1994 இல 02 உடைய நிதி (குறை நிரப்பு ஏற்பாடுகள்) நியதிச் சட்டத்தின் 02வது பிரிவின் கீழ் கனிப்பொருட்கள் வரி அறவிடப்படுகின்றது.Top

அறவிடப்படுவது

ஏதாவதொரு சட்ட அடிப்படையில் தென் மாகாணத்தினுள் நடாத்தப்படும் அனைத்து பரிசுப் போட்டிகளாலும். Top

வலுவுறும் திகதிalt

2010 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல்

விழுக்காடு alt

மொத்தப் பரிசுகளின் பெறுமதி விழுக்காடு
இருபத்தைந்து மில்லியன் ரூபாய்கள் ( 25மில்லியன்) அல்லது அதற்குக் குறைந்த 10%
இருபத்தைந்து மில்லியன் ரூபாய்களுக்குக் கூடியது 25%

 கெஸட்Top

1. 1639 ,2010/01/12

 செலுத்துவது Top 

நடாத்தப்படுகின்ற பரிசுப் போட்டிக்கு பிரவேசிக்கும் கடைசித் திகதி அல்லது பரிசுப் போட்டி நடைபெறும் திகதி ஆகிய இரண்டு தினங்களுள் முதல் வரும் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னர் வருமான வரி ஆணையாளருக்கு காசாக அல்லது வங்கிக் கட்டளை மூலம் செலுத்துதல் வேண்டும்.

வருமானம்alt

 

வருடம்
காசு- ரூபா.
நோக்கம்
சேகரித்த
2016* - *291,400

* 2016.01.01 முதல் 2016.08.31

 

இறைவரித் திகதிச் சுட்டி

ஜூன் 2022
M T W T F S S
30 31 1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 1 2 3