Sinhala (Sri Lanka)English (United Kingdom)
உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் !!!!!! உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் !!!!!! உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் !!!!!! உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் !!!!!!
முகப்பு எம்மைப் பற்றி வரலாற்று அபிவிருத்தி

திணைக்களத்தின் வரலாற்று அபிவிருத்தி

 

1.             1990 இல: 07 கொண்ட தென் மாகாண நிதி நியதிச் சட்டத்தின் கீழ் தென் மாகாண இறைவரித் திணைக்களம் தாபிக்கப்பட்டுள்ளது.
2.        முக்கிய நோக்கமாவது 13-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட மாகாண இறைவரியைச் சேகரித்தல் விடயம் சம்பந்தமாக ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரப் பிரிவூக்குள் செயற்படுத்திய வண்ணம் தென் மாகாண சபையில் இறைவரியை சேகரிக்கும் தலைமைத்தனமாக செயலாற்றுதல்.
3.       மாகாண சபைகள் அமைப்பதற்கு முன்னர் உள்நாட்டு இறைவரி; திணைக்களத்தால் அறவிடப்பட்ட விற்பனை வரிகளை அறவிடுதலை மாகாண சபைகள் அமைக்கப்பட்டதன் பின்னர் மாகாண இறைவரித் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
4.        உள் நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களை சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதன் மூலமும் இணைத்துக் கொள்ளப்பட்டதன் மூலமும் 1991ம் வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட தென் மாகாண இறைவரித் திணைக்களம் தேவையான ஆளனியை ஆட்சேர்ப்புச் செய்து விசாலப்படுத்தப்பட்டது.
5.       தென் மாகாணத்தின் புவியியல் விசாலத்தைக் கவனத்திற் கொண்டு 1991ம் வருடத்தில்; மாகாண இறைவரித் திணைக்களத்தின் பிரதேசக் காரியாலயம் ஒன்று மாத்தறை நகரிலும் 1997ம் வருடத்தில்; தென் மாகாண இறைவரித் திணைக்களத்தின்      பிரதேசக் காரியாலயம் ஒன்று ஹம்பாந்தோட்டை நகரிலும் அமைக்கப்பட்டது. புpரதான காரியாலயம் காலி மாநகரத்தினுள் தாபிக்கப்பட்டதுடன் “ தென் மாகாண இறைவரி ஆணையாளர்” அவர்களின் கீழ் திணைக்களம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 
6.       1991ம் வருடத்திற்கான விற்பனை வரி அறவீடு 82 மில்லியன் ரூபாவாக இருந்ததுடன் 2006ம் வருடத்தில் அது 581 மில்லியன் ரூபா வரை உயர்ச்சியை அடைவதற்கு முயற்சி செய்யப்பட்டு வெற்றி கண்டுள்ளது. 2009ம் வருடத்திற்கான இறைவரி வருமான இலக்கு 1375 மில்லியனாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததுடன் 1401 மில்லியன் ரூபாய்களை அறவிட முடிந்தது. 2010ம் வருடத்திற்கான விற்பனை வரி வருமான இலக்கு 1541 ரூபாவாக இருந்தடன் 1641 மில்லியன் ரூபாய்களையூம் தாண்டியது. மொத்த வருமானம் பெறுதல் தொகை 2000 மில்லியன் ரூபாய்களை தாண்டுவதற்கு இதன்படி முடியூமாகவூள்ளது.
7.       தென் மாகாண இறைவரித் திணைக்களத்தின். ஆளனிக்கு சம்பந்தப்பட்டவர்கள் பின்வருமாறு:-

· மாகாண இறைவரி ஆணையாளர்
- 01
· பிரதி இறைவரி ஆணையாளர்
- 03
· கணக்காளர்
- 01
· சிரேஷ்ட மதிப்பீட்டாளர்/ மதிப்பீட்டாளர்கள்
- 22
· சிரேஷ்ட வரி உத்தியோகத்தர்/ வரி உத்தியோகத்தர்கள்
- 40
· முகாமைத்துவ உதவியாளர்
- 12
· சாரதி
- 05
· அலுவலக கரும உதவியாளர்
- 07

8.     தென் மாகாணத்தில் விற்பனை வரி செலுத்தக் கூடிய வியாபாரங்கள் சம்பந்தப்பட்ட கோவைகள் 18005 திறக்கப்பட்டுள்ளன.
9.       காலிஇ பலப்பிட்டிஇ மாத்தறைஇ தங்கல்ல மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களிலுள்ள காணிகள் பதிவூக் காரியாலயங்களை சம்பந்தப்படுத்தி அதனுhடாக மாகாணத்தில் கைமாற்றங்கள் செய்யப்படும் நிலையான (அசையாத) சொத்துக்கள் சம்பந்தப்பட்ட உயில்களுக்குரிய முத்திரைக் கட்டணங்கள் செலுத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு உரிய (சரியான) முத்திரைக் கட்டணங்களை அறவிடுவதற்கு ஏற்பாடு செய்;யப்பட்டுள்ளது.
 

இறைவரித் திகதிச் சுட்டி

ஏப்ரல் 2024
M T W T F S S
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 1 2 3 4 5